பாடல் #35999
ஆவியானவரே வருக
🔤 Aaviyaanavarae Varuga
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவரே வருக ஆவியானவரே வருக(2) ஆவியானவரே வருக நீர் எங்கள் மேல் இரங்கி அருள் தருக அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா(4) நீர் வரும் போது சுத்திகரிப்பு எனக்கு உண்டாகும் நீர் வரும் போது சமாதானம் எனக்கு உண்டாகும் நீர் வரும் போது பரிசுத்தம் எனக்கு உண்டாகும் நீர் வரும் போது பாதுகாப்பு எனக்கு உண்டாகும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavarae Varuga Aaviyaanavarae Varuga(2) Aaviyaanavarae Varuga Neer Enggal Mael Irangki Arul Tharuga Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa(4) Neer Varum Pothu Sutthigarippu Enakku Untaakum Neer Varum Pothu Samaathaanam Enakku Untaakum Neer Varum Pothu Parisuttham Enakku Untaakum Neer Varum Pothu Paathukaappu Enakku Untaakum