பாடல் #35996
மேகங்கள் மீதில் வருவார்
🔤 Maeganggal Meethil Varuvaar
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகங்கள் மீதில் வருவார் நியாயம் தீர்க்க வருவார் கடைசி நாட்கள் நெருங்கிடுதே சந்திக்க ஆயத்தமா – இயேசுவை – 2 சந்திக்க ஆயத்தமா பூமியும் எரிந்து அழிந்து போம் வானங்கள் மடிந்து அகன்று போம் வருவேன் என்றவர் வந்திடுவாரே சந்திக்க ஆயத்தமா – இயேசுவை – 2 சந்திக்க ஆயத்தமா புதிய பூமி தோன்றுமே புதிய வானம் உண்டாகுமே இரட்சிக்கப் பட்டோரை சேர்த்திடுவார் சந்திக்க ஆயத்தமா – இயேசுவை – 2 சந்திக்க ஆயத்தமா எக்காளத் தொனியும் கேட்குமே ஆராவார சத்தமும் தொனிக்குமே தூதர்கள் கூட்டத்தோடு இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா – இயேசுவை – 2 சந்திக்க ஆயத்தமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maeganggal Meethil Varuvaar Niyaayam Theerkka Varuvaar Kataisi Naatkal Nerungkituthae Santhikka Aayatthamaa – Yesuvai – 2 Santhikka Aayatthamaa Poomiyum Erinthu Azhinthu Pom Vaananggal Matinthu Aganru Pom Varuvaen Endravar Vanthituvaarae Santhikka Aayatthamaa – Yesuvai – 2 Santhikka Aayatthamaa Puthiya Poomi Thonrumae Puthiya Vaanam Untaakumae Iratsikkap Pattorai Saertthituvaar Santhikka Aayatthamaa – Yesuvai – 2 Santhikka Aayatthamaa Ekkaalath Thoniyum Kaetkumae Aaraavaara Satthamum Thonikkumae Thoodharkal Koottatthotu Yesu Varuvaar Santhikka Aayatthamaa – Yesuvai – 2 Santhikka Aayatthamaa