பாடல் #35994
உயிர்தெழுந்த இயேசுவே
🔤 Uyirthezhundha Yesuvae
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன் உலகத்தின் இரட்சகரே உம்மைத் துதிக்கின்றேன் நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர் உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன் உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன் சாவை நீர் வென்றீரே சாத்தானை ஜெயித்தீரே - 2 நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர் உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை மரணத்தின் கூறை உடைத்து மகிமையால் வெற்றி சிறந்தீர் - 2 நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர் உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உயிரோடு எழுந்ததினால் உன்னதத்தில் அமரச் செய்தீர் - 2 நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர் உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirthezhundha Yesuvae Ummaith Thuthikkinraen Ulakatthin Iratsakarae Ummaith Thuthikkinraen Neerae Thuthikku Paatthirar Irai Porrudhalukkuriyavar Umakkae Aaraadhanai Umakkae Aaraadhanai Uyirthezhundha Yesuvae Ummaith Thuthikkinraen Umakkae Aaraadhanai Umakkae Aaraadhanai Uyirthezhundha Yesuvae Ummaith Thuthikkinraen Saavai Neer Venreerae Saatthaanai Jeyittheerae - 2 Neerae Thuthikku Paatthirar Irai Porrudhalukkuriyavar Umakkae Aaraadhanai Umakkae Aaraadhanai Maranatthin Koorai Utaitthu Makimaiyaal Verri Sirantheer - 2 Neerae Thuthikku Paatthirar Irai Porrudhalukkuriyavar Umakkae Aaraadhanai Umakkae Aaraadhanai Uyirotu Ezhundhathinaal Unnathatthil Amarach Seytheer - 2 Neerae Thuthikku Paatthirar Irai Porrudhalukkuriyavar Umakkae Aaraadhanai Umakkae Aaraadhanai