பாடல் #35993
இயேசய்யா உந்தன் முகத்தை தேடி
🔤 Yesayyaa Undhan Mugatthai Thaeti
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசய்யா உந்தன் முகத்தை தேடி ஆசையாய் வருகிறேன் உந்தன் மெல்லிய சத்தம் கேட்டிட ஆவலாய் துடிக்கிறேன் அதிகாலையில் உமது பிரசன்னம் எனக்கு இன்பம் ஆனது பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2 காலையில் கர்த்தாவே உம் கிருபையினால் நிரப்பிடுமே ---2 பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2 காலையில் கர்த்தாவே உம் பிரசன்னத்தினால் நிறைத்திடுமே பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2 காலையில் கர்த்தாவே உம் மகிமையினால் நிறைத்திடுமே பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesayyaa Undhan Mugatthai Thaeti Aasaiyaay Varukiraen Undhan Melliya Sattham Kaettida Aavalaay Thutikkiraen Athikaalaiyil Umathu Pirasannam Enakku Inbam Aanathu Paesum Yesappaa, Paesum Yesappaa…2 Kaalaiyil Kartthaavae Um Kirupaiyinaal Nirappitumae ---2 Paesum Yesappaa, Paesum Yesappaa…2 Kaalaiyil Kartthaavae Um Pirasannatthinaal Niraitthitumae Paesum Yesappaa, Paesum Yesappaa…2 Kaalaiyil Kartthaavae Um Makimaiyinaal Niraitthitumae Paesum Yesappaa, Paesum Yesappaa…2