பாடல் #35992
ஜெபிக்க வேண்டுமே
🔤 Jepikka Vaentumae
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபிக்க வேண்டுமே ஜெபிக்க வேண்டுமே அற்புதங்கள் நடக்கும் வரை ஜெபிக்க வேண்டுமே ஜெபமே ஜெயம் தருமே ஜெபிக்க வேண்டும் நான் ஜெபிக்க வேண்டும் ஜெப வீரனாய் என்றும் வாழ வேண்டும் நாம் ஜெபித்தால் தடைகள் நீங்கிடுமே ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே நாம் ஜெபித்தால் சாத்தான் நெருங்க மாட்டான் ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே நாம் ஜெபித்தால் காரியம் வாய்த்திடுமே ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jepikka Vaentumae Jepikka Vaentumae Arpudhanggal Natakkum Varai Jepikka Vaentumae Jebamae Jeyam Tharumae Jepikka Vaentum Naan Jepikka Vaentum Jeba Veeranaay Enrum Vaazha Vaentum Naam Jepitthaal Thataigal Neengkitumae Jepikka Vaentumae Thinam Jepikka Vaentumae Jepikka Vaentumae Thinam Jepikka Vaentumae Naam Jepitthaal Saatthaan Nerungga Maattaan Jepikka Vaentumae Thinam Jepikka Vaentumae Jepikka Vaentumae Thinam Jepikka Vaentumae Naam Jepitthaal Kaariyam Vaaytthitumae Jepikka Vaentumae Thinam Jepikka Vaentumae Jepikka Vaentumae Thinam Jepikka Vaentumae