பாடல் #35991
பிரசன்னம் தேவ பிரசன்னம்
🔤 Pirasannam Thaeva Pirasannam
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிரசன்னம் தேவ பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னமெ பிரசன்னம் தாருமே இந்த நாளில் இயேசுவே(2) உந்தன் இனிய பிரசன்னத்தாலே என்னை நிறைத்து நடத்துமே மகிமையின் பிரசன்னமே பரலோக பிரசன்னமே(2) ஆட்கொள்ளுமே உந்தன் பிரசன்னத்தால் ஆவியில் அனல் பெறவே உடைத்து நொறுக்கிடுமே உந்தன் உன்னத பிரசன்னத்தால் பரம தரிசன பிரசன்னத்தால் என்னை மறுரூபமாகிடுமே வல்லமையின் பிரசன்னமே வழிந்தோடும் பிரசன்னமே நிரப்பிடுமே உந்தன் பிரசன்னத்தால் உம் மகிமையில் மூழ்கிடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pirasannam Thaeva Pirasannam Pirasannam Thaeva Pirasanname Pirasannam Thaarumae Indha Naalil Yesuvae(2) Undhan Iniya Pirasannatthaalae Ennai Niraitthu Natatthumae Makimaiyin Pirasannamae Paraloga Pirasannamae(2) Aatkollumae Undhan Pirasannatthaal Aaviyil Anal Peravae Utaitthu Norukkitumae Undhan Unnatha Pirasannatthaal Parama Tharisana Pirasannatthaal Ennai Maruroobamaakitumae Vallamaiyin Pirasannamae Vazhinthotum Pirasannamae Nirappitumae Undhan Pirasannatthaal Um Makimaiyil Moozhkidavae