பாடல் #35989
உன்னை தேற்றும் தெய்வம்
🔤 Unnai Thaerrum Theyvam
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை தேற்றும் தெய்வம் இயேசு உண்டு கலங்காதே மனமே உன்னை ஆறுதல் படுத்தும் இயேசு உண்டு அழாதே மனமே கலங்காதே பதறாதே திகையாதே மனம் தளராதே அழுது புலம்பும் நேரத்திலே அருகில் இயேசு இருக்கிறார் திகையாதே பதறாதே இயேசு ஆறுதல் தந்திடுவார் தேவன் அருளும் ஆறுதல் உன் ஆத்துமாவை தேற்றிடும் திகையாதே பதறாதே இயேசு ஆறுதல் தந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Thaerrum Theyvam Yesu Untu Kalangkaathae Manamae Unnai Aarudhal Patutthum Yesu Untu Azhaathae Manamae Kalangkaathae Patharaathae Thikaiyaathae Manam Thalaraathae Azhuthu Pulampum Naeratthilae Arukil Yesu Irukkiraar Thikaiyaathae Patharaathae Yesu Aarudhal Thanthituvaar Devan Arulum Aarudhal Un Aatthumaavai Thaerritum Thikaiyaathae Patharaathae Yesu Aarudhal Thanthituvaar