பாடல் #35988
இரங்கணுமே தேவா இரங்கணுமே
🔤 Irangganumae Thaevaa Irangganumae
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரங்கணுமே தேவா இரங்கணுமே எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே அழிவுக்கு நீங்கலாக்கி ஒருவிசை இரக்கம் காட்டி எங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே இரங்கிடுமே மனம் இரங்கிடுமே என் ஜெபம் கேட்டு மனம் இரங்கிடுமே பயங்கள் மாறட்டும் வாதைகள் ஒழியட்டும் தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும் பெருகணுமே தேவ பயம் பெருகணுமே என் தேச ஜனம் உம் பக்கம் திரும்பணுமே வாதையின் காரணம் தேசங்கள் உணரணும் இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும் வாதையின் காரணத்தை தேசங்கள் உணரணும் இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும் மாறனுமே இதயங்கள் மாறணுமே தேடணுமே இயேசுவை தேடணும் மாறணுமே இதயங்கள் மாறணுமே நீர் மனம் இரங்கி சுகத்தை ஊற்றணுமே இரங்கணுமே தேவா இரங்கணுமே எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irangganumae Thaevaa Irangganumae Enggal Jebam Kaettu Manam Irangganumae Azhivukku Neenggalaakki Oruvisai Irakkam Kaatti Enggal Thaesatthai Neer Meetka Vaentumae Irangkitumae Manam Irangkitumae En Jebam Kaettu Manam Irangkitumae Payanggal Maarattum Vaathaigal Ozhiyattum Thaeva Payam Onrae Thaesatthil Perugattum Peruganumae Thaeva Payam Peruganumae En Thaesa Janam Um Pakkam Thirumbanumae Vaathaiyin Kaaranam Thaesanggal Unaranum Idhayanggal Maaranum Yesuvai Thaedanum Vaathaiyin Kaaranatthai Thaesanggal Unaranum Idhayanggal Maaranum Yesuvai Thaedanum Maaranumae Idhayanggal Maaranumae Thaedanumae Yesuvai Thaedanum Maaranumae Idhayanggal Maaranumae Neer Manam Irangki Sugatthai Oortranumae Irangganumae Thaevaa Irangganumae Enggal Jebam Kaettu Manam Irangganumae