பாடல் #35987
கல்வாரி சிலுவை பாடை
🔤 Kalvaari Siluvai Paatai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் உள்ளம் ஏங்குதே, துயரம் மாறுதே, அந்த கல்வாரி நினைக்கையில் - 2 அன்பே என் இயேசுவே என் நெஞ்சமே என் இயேசுவே என் உயிரே என் இயேசுவே எனக்கெல்லாம் நீரே என் இயேசுவே.. என் ஆவி ஆத்மா அர்பணித்தேன் - 2 கலங்கிடும் இருதயமே, கேளு நான் சொல்வதை கேளு - 2 உனக்குண்டு இயேசு உண்டு, கவலை உனக்கு வேண்டாம் - 2 அன்பே என் இயேசுவே என் நெஞ்சமே என் இயேசுவே என் உயிரே என் இயேசுவே எனக்கெல்லாம் நீர் தானே என் இயேசுவே என் ஆவி ஆத்மா அர்பணித்தேன் - 2 துடித்திடும் ஜாதியை, தேவன் அண்டை நீ செல் - 2 கவலையில்லை கஷ்டம் இல்லை , துயரம் உனக்கில்லை - 2 அன்பே என் இயேசுவே.. என் நெஞ்சமே என் இயேசுவே.. என் உயிரே என் இயேசுவே எனக்கெல்லாம் நீரே என் இயேசுவே என் ஆவி ஆத்மா அர்பணித்தேன் - 2 தயங்கிடும் ஜனமே, இயேசுவை நோக்கி பார் - 2 அழுகை வேண்டாம் , துயரம் வேண்டாம், புலம்பல் உனக்கு வேண்டாம் - 2 என் நெஞ்சமே என் இயேசுவே என் உயிரே என் இயேசுவே என் இரத்தமே என் இயேசுவே எனக்கெல்லாம் நீரே இயேசுவே என் ஆவி ஆத்மா அர்பணித்தேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Siluvai Paatai Ninaikkaiyil Ullam Aengkuthae, Thuyaram Maaruthae, Andha Kalvaari Ninaikkaiyil - 2 Anpae En Yesuvae En Nenjjamae En Yesuvae En Uyirae En Yesuvae Enakkellaam Neerae En Yesuvae.. En Aavi Aathmaa Arpanitthaen - 2 Kalangkitum Irudhayamae, Kaelu Naan Solvathai Kaelu - 2 Unakkuntu Yesu Untu, Kavalai Unakku Vaentaam - 2 Anpae En Yesuvae En Nenjjamae En Yesuvae En Uyirae En Yesuvae Enakkellaam Neer Thaanae En Yesuvae En Aavi Aathmaa Arpanitthaen - 2 Thutitthitum Jaathiyai, Devan Antai Nee Sel - 2 Kavalaiyillai Kashtam Illai , Thuyaram Unakkillai - 2 Anpae En Yesuvae.. En Nenjjamae En Yesuvae.. En Uyirae En Yesuvae Enakkellaam Neerae En Yesuvae En Aavi Aathmaa Arpanitthaen - 2 Thayangkitum Janamae, Yesuvai Nokki Paar - 2 Azhukai Vaentaam , Thuyaram Vaentaam, Pulambal Unakku Vaentaam - 2 En Nenjjamae En Yesuvae En Uyirae En Yesuvae En Ratthamae En Yesuvae Enakkellaam Neerae Yesuvae En Aavi Aathmaa Arpanitthaen - 2