பாடல் #35984
நீங்க இல்லாம வாழ
🔤 Neengga Illaama Vaazha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க இல்லாம வாழ முடியாதையா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதையா - 2 இயேசுவே என் எஜமானரே நேசரே என் துனையாளரே 1.காலையிலே கிருபையும் மாலையிலே மகிமையும் தருகின்ற நல்ல தெய்வமே - 2 தாய் மறந்தாலும் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே - 2 நன்றி சொல்லி துதிபாடி மனதார தொழுகிறோம் 2.இதுவரை நிா்ப்பதும் இனிமேல் நிலைப்பதும் எல்லாமே உங்க கிருபைதான் - 2 பெருமை பராட்டிட ஒன்றுமில்லையே தாங்கி நடத்துவது உங்க கிருபையே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Illaama Vaazha Mutiyaathaiyaa Ungga Kirupai Illaama Vaazha Theriyaathaiyaa - 2 Yesuvae En Ejamaanarae Naesarae En Thunaiyaalarae 1.kaalaiyilae Kirupaiyum Maalaiyilae Makimaiyum Tharukindra Nalla Theyvamae - 2 Thaay Maranthaalum Marappathillaiyae Thanthai Verutthaalum Veruppathillaiyae - 2 Nanri Solli Thuthipaati Manathaara Thozhukirom 2.ithuvarai Niா்ppathum Inimael Nilaippathum Ellaamae Ungga Kirupaithaan - 2 Perumai Paraattida Onrumillaiyae Thaangki Natatthuvathu Ungga Kirupaiyae - 2