பாடல் #35982
கொஞ்சும் அழகினை
🔤 Konjsum Azhakinai
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொஞ்சும் அழகினை பார்க்க போகிறேன் நெஞ்சம் குளிர்ந்திட! சொந்தம் என்று சொல்லி தூக்க போகிறேன் நெஞ்சம் மகிழ்ந்திட! மனதிலே சுமப்பேனே முத்தங்களை கொடுப்பேனே உலகையே வெறுப்பேனே உன்னதரே என் நேசரே என் வாழ்க்கை இனி மாறிடும் என் வலிகளும் மறைந்திடும் என் நிலைமையோ உயர்ந்திடும் என் கவலைகள் பறந்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Konjsum Azhakinai Paarkka Pokiraen Nenjjam Kulirnthida! Sondham Enru Solli Thookka Pokiraen Nenjjam Makizhnthida! Manathilae Sumappaenae Mutthanggalai Kotuppaenae Ulakaiyae Veruppaenae Unnatharae En Naesarae En Vaazhkkai Ini Maaritum En Valigalum Marainthitum En Nilaimaiyo Uyarnthitum En Kavalaigal Paranthitum