பாடல் #35980
உந்தன் விழி எந்தன் வழி
🔤 Undhan Vizhi Endhan Vazhi
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் விழி எந்தன் வழி மேற்பட்டாலே வீசும் ஒளி என் மீது இருள் யாவும் நீங்குதே எந்தன் கரம் பிடித்தவர் வாழ்வின் வரம் கொடுத்தவர் இயேசுவே நான் உம்மை நேசிப்பேன் உம் பார்வை ஒன்று போதுமே என் ஜீவன் என்றும் வாழுமே உமக்காய் ஏதும் செய்வேனே! உம் வார்த்தை ஒன்று போதுமே என் வாழ்க்கை என்றும் மாறுமே எனக்காய் யாவும் செய்தீரே! உயிரும் பொருளும் நீர் தானே உள்ளம் முழுதும் நீர் தானே நோக்கம் இல்லா என் வாழ்க்கையை மாற்றி அமைத்த என் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Vizhi Endhan Vazhi Maerpattaalae Veesum Oli En Meethu Irul Yaavum Neengkuthae Endhan Karam Pititthavar Vaazhvin Varam Kotutthavar Yesuvae Naan Ummai Naesippaen Um Paarvai Onru Pothumae En Jeevan Enrum Vaazhumae Umakkaay Aethum Seyvaenae! Um Vaartthai Onru Pothumae En Vaazhkkai Enrum Maarumae Enakkaay Yaavum Seytheerae! Uyirum Porulum Neer Thaanae Ullam Muzhuthum Neer Thaanae Nokkam Illaa En Vaazhkkaiyai Maarri Amaittha En Yesuvae