பாடல் #35978
ரெகொபோத் என்
🎙 கிறிஸ்தவ பாடல்
🎸 Chords Available
ரெகொபோத் என் வாக்குத்தத்தமே இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே முந்தின சீரைப்பார்க்கிலும் நற்சீரை எனக்கு தந்தீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர் நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2 2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2 3.வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே-2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Db Ab Gb Db Db Ab Gb Db Bbm Fm Ebm Ab Db Bbm Fm Gb Db