பாடல் #35976
பூமி மகிழ்ந்திடும்
🔤 Poomi Makizhnthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூமி மகிழ்ந்திடும் நம் தேவனை வரவேற்று அழைத்திட சிங்காசனத்தில் வீற்று ஆளுவார் அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா் நம் ராஜனே மாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர் நம் தேவனே நாங்கள் ஆயத்தம் (2) உமக்கு காத்திருக்கின்றோம் உமக்கு காத்திருக்கின்றோம் ஏக்கத்தோடு நிற்கின்றோம் எம்மை அழைத்துச்செல்லுமே அதற்கு காத்திருக்கின்றோம் எக்காளம் முழங்கிட வானங்கள் திரந்திட பூமி அதிர்ந்திட எங்களை நிரப்புமே உந்தன் வருகைக்காய் காத்து நிற்கின்றோம் கரம் உயா்த்தி பாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poomi Makizhnthitum Nam Devanai Varavaerru Azhaitthida Singkaasanatthil Veerru Aaluvaar Avar Kankalil Akkiniyae Avar Periyavaa் Nam Raajanae Maatsimaiyotu Ezhumpuvaar Avar Uyarndhavar Nam Devanae Naanggal Aayattham (2) Umakku Kaatthirukkinrom Umakku Kaatthirukkinrom Aekkatthotu Nirkinrom Emmai Azhaitthuchsellumae Adharku Kaatthirukkinrom Ekkaalam Muzhangkida Vaananggal Thiranthida Poomi Athirnthida Enggalai Nirappumae Undhan Varukaikkaay Kaatthu Nirkinrom Karam Uyaa்tthi Paatuvom