பாடல் #35971
உம்மாலே நான் ஒரு
🔤 Ummaalae Naan Oru
🎙 Pr. பெவிஸ்டன் • 💿 அறுவடை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் மதிலை தாண்டிடுவேன் - என் கர்த்தராலே காரியம் நிச்சயமாய் வாய்த்திடும் பாடி மகிழ்ந்திடுவேன் 1. காற்று பெருகினாலும் கடும் அலை மோதினாலும் யேகோவாயீரே பார்த்துக்கொள்வார் அச்சமின்றி கலக்கமின்றி அக்கறை நான் சேர்ந்திடுவேன் நன்றி பாடல் பாடிடுவேனே 2. பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே ஆவியானவரால் எல்லாமாகுமே உலர்ந்த எலும்பும் சேனையாகும் உள்ளம் உடல் தூய்மையாகும் ஆவியானவரால் எலலாமாகுமே 3. தொபியா சன்பலாத் தினம் தினம் எதிர்த்தாலும் யேகோவா நிசி என்றும் தோற்பதில்லையே நிந்தை மாறும் விந்தையாகும் பாவ மாந்தர் மீட்பை காணும் சாத்தானின் ராஜ்யம் ஜெயிப்பதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalae Naan Oru Saenaikkul Paayvaen Mathilai Thaantituvaen - En Karttharaalae Kaariyam Nicchayamaay Vaaytthitum Paati Makizhnthituvaen 1. Kaarru Perukinaalum Katum Alai Mothinaalum Yaekovaayeerae Paartthukkolvaar Acchaminri Kalakkaminri Akkarai Naan Saernthituvaen Nanri Paadal Paatituvaenae 2. Palamum Allavae Paraakkiramam Allavae Aaviyaanavaraal Ellaamaakumae Ularndha Elumpum Saenaiyaakum Ullam Udal Thooymaiyaakum Aaviyaanavaraal Elalaamaakumae 3. Thopiyaa Sanbalaath Thinam Thinam Ethirtthaalum Yaekovaa Nisi Enrum Thorpathillaiyae Ninthai Maarum Vinthaiyaakum Paava Maandhar Meetpai Kaanum Saatthaanin Raajyam Jeyippathillai