பாடல் #35970
அல்லேலூயா என் ஆத்துமாவே
🔤 Allaelooyaa En Aatthumaavae
🎙 Pr. பெவிஸ்டன் • 💿 அறுவடை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி - நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கீர்த்தனம் பண்ணுவேன். 1. சகலமும் படைத்தவர் சகல அதிகாரம் உடையவர் சாத்தானை வென்று சாவினை அழித்தவர் சர்வ வல்லவர் (2) 2. அற்புதம் செய்பவர் - இந்த அகிலதை ஆள்பவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நம்பினோரை காப்பவர் (2) 3. சீக்கிரம் வருபவர் - பரம சீயோனில் சேர்ப்பவர் பாவத்தை வெறுத்து பரிசுத்தம் நாடி பரலோகம் சேருவேன் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa En Aatthumaavae Karttharai Sthotthari - Naan Uyirotirukkum Naalellaam Keertthanam Pannuvaen. 1. Sakalamum Pataitthavar Sakala Athikaaram Utaiyavar Saatthaanai Venru Saavinai Azhitthavar Sarva Vallavar (2) 2. Arpudham Seypavar - Indha Akilathai Aalpavar Naerrum Inrum Enrum Maaraadhavar Nampinorai Kaappavar (2) 3. Seekkiram Varubavar - Parama Seeyonil Saerppavar Paavatthai Verutthu Parisuttham Naati Paralogam Saeruvaen (2)