பாடல் #35967
உம்மோடு இருப்பதும்
🔤 Ummotu Iruppathum
🎙 Pr. பெவிஸ்டன் • 💿 அறுவடை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு இருப்பதும் உம் சித்தம் செய்வதும் என் வாழ்வின் பாக்கியமே உம் அழகை ரசிப்பதும் உம் சத்தம் கேட்பதும் என் வாழ்வின் ஆனந்தமே உம் அன்பு பெரியதையா - இயேசய்யா உம் கிருபை உயர்ந்ததையா தள்ளுண்ட கல்லாக கிடந்தேன் பலநாளாய் உம் கண்கள் என்னைக் கண்டதே கரமதில் எடுத்தீரே, குயவனாய் வனைந்தீரே மூலைக்கு தலைக்கல்லானேன் சிறகொடிந்த பறவையாக நிலைகுலைந்து வீழ்கையில் உம் கண்கள் என்னை கண்டதே கரமதில் தாங்கினீர், காயங்கள் ஆற்றினீர் புதிய சிருஷ்டி ஆனேன் நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Iruppathum Um Sittham Seyvathum En Vaazhvin Paakkiyamae Um Azhakai Rasippathum Um Sattham Kaetpathum En Vaazhvin Aanandhamae Um Anpu Periyathaiyaa - Yesayyaa Um Kirupai Uyarndhathaiyaa Thallunda Kallaaga Kidanthaen Palanaalaay Um Kankal Ennaik Kandathae Karamathil Etuttheerae, Kuyavanaay Vanaintheerae Moolaikku Thalaikkallaanaen Sirakotindha Paravaiyaaga Nilaikulainthu Veezhkaiyil Um Kankal Ennai Kandathae Karamathil Thaangkineer, Kaayanggal Aarrineer Puthiya Sirushti Aanaen Naan