பாடல் #35966
அழைத்தவரே நீர் நடத்திடுவீர்
🔤 Azhaitthavarae Neer Natatthituveer
🎙 Pr. பெவிஸ்டன் • 💿 அறுவடை
🎼 Scale: E
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 85 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழைத்தவரே நீர் நடத்திடுவீர் அழைப்பினையே நான் நினைத்திடுவேன் முன் அறிந்தவரே முன் குறித்தவரே என்னை பெயர் சொல்லி அழைத்தவரே 1.அழைத்தவர் நீரல்லவோ அனுதினம் நடத்திடுவீர்-2 உம் தோட்டத்தில் கூலிக்காரன் நான் என் தேவைகள் தினம் பார்க்கிறீர்-2 2.உம் சித்தம் செய்வது தான் என் வாழ்வின் போஜனமையா-2 உம் சித்தத்தை தினம் செய்திட உம் சத்தம் கேட்டு பின்தொடர்வேன்-2 3.பாடுகள் பலவாகினும் அதை பாக்கியமென்றிடுவேன்-2 சுயம் வெறுத்து பல பாடுகள் சகித்து பரலோகில் பொக்கிஷங்கள் சேர்த்திடுவேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaitthavarae Neer Natatthituveer Azhaippinaiyae Naan Ninaitthituvaen Mun Arindhavarae Mun Kuritthavarae Ennai Peyar Solli Azhaitthavarae 1.azhaitthavar Neerallavo Anuthinam Natatthituveer-2 Um Thottatthil Koolikkaaran Naan En Thaevaigal Thinam Paarkkireer-2 2.um Sittham Seyvathu Thaan En Vaazhvin Pojanamaiyaa-2 Um Sitthatthai Thinam Seythida Um Sattham Kaettu Pinthodarvaen-2 3.paatugal Palavaakinum Athai Paakkiyamenrituvaen-2 Suyam Verutthu Pala Paatugal Sakitthu Paralokil Pokkishanggal Saertthituvaen-2