பாடல் #35956
மகிமையின் ஆலயம் என்னை
🔤 Makimaiyin Aalayam Ennai
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையின் ஆலயம் என்னை மாற்றினீர் மகிமையாய் என்னில் வந்து வாசம் செய்கிறீர் நன்றி தேவனே நன்றி தேவனே புது பெலன் தருகிறீர் புது எண்ணெய் பொழிகிறீர் பரிசுத்தம் தருகிறீர் - 2 பரிபூரணம் அடைகிறேன் ஆனந்தம் பொங்குதே ஆரோக்கியம் பெறுகுதே விசுவாசம் பெருகுதே விருத்தி அடைகிறேன் ஜெபிக்க வைக்கிறீர் துதிக்க வைக்கிறீர் மன்றாட வைக்கிறீர் மகிமை அடைகிறீர் கிருபையை பொழிகிறீர் அதை பெருகச் செய்கிறீர் அபிஷேகம் தருகிறீர் ஆனந்தம் அடைகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyin Aalayam Ennai Maarrineer Makimaiyaay Ennil Vanthu Vaasam Seykireer Nanri Devanae Nanri Devanae Puthu Pelan Tharukireer Puthu Enney Pozhikireer Parisuttham Tharukireer - 2 Paripooranam Ataikiraen Aanandham Pongkuthae Aarokkiyam Perukuthae Visuvaasam Perukuthae Virutthi Ataikiraen Jepikka Vaikkireer Thuthikka Vaikkireer Manraada Vaikkireer Makimai Ataikireer Kirupaiyai Pozhikireer Athai Perugach Seykireer Apishaegam Tharukireer Aanandham Ataikiraen