பாடல் #35955
துதிபாடுவோம் துதிபாடுவோம்
🔤 Thuthipaatuvom Thuthipaatuvom
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிபாடுவோம் துதிபாடுவோம் அல்லேலுயா துதி பாடுவோம் அல்லல் யாவும் நீக்கினீரே அல்லேலூயா துதி பாடுவோம் சேற்றி-ருந்து தூக்கி விட்டீரே செல்ல (சொந்த ) பிள்ளையாய் மாற்றி விட்டீரே கண்ணீர் கவலை நீக்கிவிட்டீரே துன்பம் துயரம் போக்கி விட்டீரே அன்பின் ஆவியால் நிரப்பி விட்டீரே ஆனந்த தைலத்தால் அபிஷேகம் தீரே அப்பா பிதாவே என்றழைத்திடும் புத்திர சுவிகார ஆவி தந்தீரே கிருபை இரக்கம் தயவு நிறைந்த நல்ல பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் கல்வாரியில் உந்தன் ஜீவனை எந்தனுக்காய் தந்து விட்டீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthipaatuvom Thuthipaatuvom Allaeluyaa Thuthi Paatuvom Allal Yaavum Neekkineerae Allaelooyaa Thuthi Paatuvom Saerri-runthu Thookki Vitteerae Sella (sondha ) Pillaiyaay Maarri Vitteerae Kanneer Kavalai Neekkivitteerae Thunbam Thuyaram Pokki Vitteerae Anpin Aaviyaal Nirappi Vitteerae Aanandha Thailatthaal Apishaegam Theerae Appaa Pithaavae Endrazhaitthitum Putthira Suvikaara Aavi Thantheerae Kirupai Irakkam Thayavu Niraindha Nalla Pithaavae Umakku Sthotthiram Kalvaariyil Undhan Jeevanai Endhanukkaay Thanthu Vitteerae