பாடல் #35954
வானியிலும் பூவியிலும்
🔤 Vaaniyilum Pooviyilum
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானியிலும் பூவியிலும் மேலான நாமமது வல்லவர் இயேசு கிறிஸ்துவின் நாமமது அந்த நாமத்தை உயர்த்திடுவோம் அந்த நாமத்தில் ஜெயமுண்டு முழங்கால்கள் யாவையும் முடங்கச் செய்யும் முதன்மையான நாமமது பேய்கள் யாவையும் ஓட வைக்கும் பெரிய தேவனின் நாமமது பேய்களை துரத்திவிடும் நாமமது - எல்லா நோய்களை நீக்கிடும் நாமமது சாபங்களை போக்கிடும் நாமமது கர்த்தர் இயேசுவின் நாமமது வியாதியை நீக்கிடும் நாமமது வேதனையை நீக்கிடும் நாமமது கண்ணீ ரை துடைத்திடும் நாமமது கர்த்தர் இயேசுவின் நாமம் சாத்தான் ஜெயித்திட நாமமது சத்துருவை அழித்திட்ட நாமமது மரணத்தை வென்றிட்ட நாமமது மா மன்னன் இயேசுவின் நாமம் - அந்த நாமத்தை பாவியை இரட்சிக்கும் நாமமது பரலோகத்தில் சேர்த்திடும் நாமமது பரிசுத்தம் தந்திடும் நாமமது பரலோக நாமமது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaaniyilum Pooviyilum Maelaana Naamamathu Vallavar Yesu Kiristhuvin Naamamathu Andha Naamatthai Uyartthituvom Andha Naamatthil Jeyamuntu Muzhangkaalkal Yaavaiyum Mudanggach Seyyum Mudhanmaiyaana Naamamathu Paeykal Yaavaiyum Oda Vaikkum Periya Devanin Naamamathu Paeykalai Thuratthivitum Naamamathu - Ellaa Noykalai Neekkitum Naamamathu Saabanggalai Pokkitum Naamamathu Kartthar Yesuvin Naamamathu Viyaathiyai Neekkitum Naamamathu Vaedhanaiyai Neekkitum Naamamathu Kannee Rai Thutaitthitum Naamamathu Kartthar Yesuvin Naamam Saatthaan Jeyitthida Naamamathu Satthuruvai Azhitthitta Naamamathu Maranatthai Venritta Naamamathu Maa Mannan Yesuvin Naamam - Andha Naamatthai Paaviyai Iratsikkum Naamamathu Paralogatthil Saertthitum Naamamathu Parisuttham Thanthitum Naamamathu Paraloga Naamamathu