பாடல் #35953
தேவனின் சந்ததி
🔤 Devanin Sandhathi
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனின் சந்ததி நீதிமான் சந்ததி துதிப்பவன் சந்ததி - கர்த்தரின் சந்ததி நமது சந்ததி நம் சந்தியின் சந்ததி கைவிடப்படுவதில்லை அவர்கள் இறந்து திரிவதில்க துதி துதி என்மனமே துதிகளின் உன்னதனை - எனவே-2 நீதிமான்கள் கூடாரத்தில் கெம்பீர சத்தமுண்டு துதியின் சத்தமுண்டு நீதிமான்கள் சந்ததியோடு என் தேவன் இருக்கின்றார் என் நேசர் இருக்கின்றார் நீதிமான்கள் சிங்கத்தைபோல் பயமின்றி வாழ்வார்கள் தைரியமாய் நிற்பார்கள் நீதிமான்கள் ஜெபங்களையோ என் தேவன் கேட்கின்றார் பதில்களை அனுப்புகிறார் நீதிமான்கள் சிரசின்மேல் நித்திய ஆசீர் உண்டு நித்திய கிருபை உண்டு நீதிமான்கள் விரும்புவதை தேவன் கொடுக்கின்றார் தப்பாமல் தந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanin Sandhathi Neethimaan Sandhathi Thuthippavan Sandhathi - Karttharin Sandhathi Namathu Sandhathi Nam Santhiyin Sandhathi Kaividappatuvathillai Avarkal Iranthu Thirivathilka Thuthi Thuthi Enmanamae Thuthigalin Unnathanai - Enavae-2 Neethimaankal Kootaaratthil Kempeera Satthamuntu Thuthiyin Satthamuntu Neethimaankal Sandhathiyotu En Devan Irukkinraar En Naesar Irukkinraar Neethimaankal Singgatthaipol Payaminri Vaazhvaarkal Thairiyamaay Nirpaarkal Neethimaankal Jebanggalaiyo En Devan Kaetkinraar Pathilkalai Anuppukiraar Neethimaankal Sirasinmael Nitthiya Aaseer Untu Nitthiya Kirupai Untu Neethimaankal Virumpuvathai Devan Kotukkinraar Thappaamal Thanthituvaar