பாடல் #35952
துதி கீதம் பாடி துதிப்போம்
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
துதி கீதம் பாடி துதிப்போம் - நாம் துதி கீதம்பாடி துதிப்போம் அவரே அற்புதர் அதிசயம் அவரே நல்லவர் அற்புதர் அவரே அதிசயம் அவரே வல்லவர் ஆ அல்லேலூயா - 4 புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகின்றார் ஆத்துமாவை தினம் தேற்றுகின்றார் அதிசயங்கள் பல செய்கின்றார் நன்மையும் கிருபையும் தொடரச் செய்தார் நித்திய வீட்டில் நிலைக்க செய்வார் - துதிகீதம்