பாடல் #35950
ராஜா உம்மை துதிப்பேன்
🔤 Raajaa Ummai Thuthippaen
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜா உம்மை துதிப்பேன் ராப்பகலாய் துதிப்பேன் தேவா உம்மை துதிப்பேன் தினம் உம்மை துதிப்பேன் துதித்துக் கொண்டேயிருப்பேன்- நான் காலையிலும் துதிப்பேன் மாலையிலும் துதிப்பேன் துதித்துக்கொண்டேயிருப்பேன் வாழ்விலும் துதிப்பேன் தாழ்விலும் துதிப்பேன் துன்பத்திலும் துதிப்பேன் இன்பத்திலும் துதிப்பேன் துதித்துக்கொண்டேயிருப்பேன் சுகத்திலும் துதிப்பேன் வியாதியிலும் துதிப்பேன் துதித்துக்கொண்டேயிருப்பேன் காலத்திலும் துதிப்பேன் பெலவீனத்திலும் துதிப்பேன் துதித்துக்கொண்டேயிருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaa Ummai Thuthippaen Raappakalaay Thuthippaen Thaevaa Ummai Thuthippaen Thinam Ummai Thuthippaen Thuthitthuk Kontaeyiruppaen- Naan Kaalaiyilum Thuthippaen Maalaiyilum Thuthippaen Thuthitthukkontaeyiruppaen Vaazhvilum Thuthippaen Thaazhvilum Thuthippaen Thunbatthilum Thuthippaen Inbatthilum Thuthippaen Thuthitthukkontaeyiruppaen Sugatthilum Thuthippaen Viyaathiyilum Thuthippaen Thuthitthukkontaeyiruppaen Kaalatthilum Thuthippaen Pelaveenatthilum Thuthippaen Thuthitthukkontaeyiruppaen