பாடல் #35949
நன்றி ஐயா நன்றி ஐயா
🔤 Nanri Aiyaa Nanri Aiyaa
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா எனதேசைய்யா - 2 1. கருவினில் நீர் என்னை கண்டீரய்யா கண்மணி போல் என்னை காத்தீரய்யா-2 - நன்றி 2. என்னையும் தேடி வந்தீரய்யா எண்ணில்லா நன்மைகள் செய்தீரய்யா-2 - நன்றி 3. பாசத்தோடு என்னை பார்த்தீரய்யா பாவங்கள் அனைத்தும் தீர்த்தீரய்யா - 2 - நன்றி 4. அன்போடு நீர் என்னை அழைத்தீரய்யா அளவில்லா அன்பென்னில் பொழிந்தீரய்யா-2-நன்றி 5. எனக்காக ஜீவனை தந்தீரய்யா எனை சேர்க்க திரும்பவும் வருவீரய்யா- 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Aiyaa Nanri Aiyaa Nanri Aiyaa Enathaesaiyyaa - 2 1. Karuvinil Neer Ennai Kanteerayyaa Kanmani Pol Ennai Kaattheerayyaa-2 - Nanri 2. Ennaiyum Thaeti Vantheerayyaa Ennillaa Nanmaigal Seytheerayyaa-2 - Nanri 3. Paasatthotu Ennai Paarttheerayyaa Paavanggal Anaitthum Theerttheerayyaa - 2 - Nanri 4. Anpotu Neer Ennai Azhaittheerayyaa Alavillaa Anpennil Pozhintheerayyaa-2-nanri 5. Enakkaaga Jeevanai Thantheerayyaa Enai Saerkka Thirumbavum Varuveerayyaa- 2