பாடல் #35947
என் உள்ளம் உம்மை நாடுதே
🔤 En Ullam Ummai Naatuthae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உள்ளம் உம்மை நாடுதே என் கண்கள் உம்மை தேடுதே என் நாவு உம்மை பாடுதே என் கைகள் உம்மை தொழுதிடுதே - 4 என் தேவனே என் தேவனே ஜீவனே என் ஜீவனே அல்லேலூயா ஆமென் அலெலூயா 1. சாரோனின் ரோஜா நீர்தானே சாந்த சொரூபி நீர்தானே சாத்தானை ஜெயித்தவர் நீர்தானே சாவை வென்றவரும் நீர்தானே நீர்தானே - 4 2. எனக்காய் ஜீவன் தந்தவரே எனக்காய் மீண்டும் வருபவரே உமக்காய் படு சகித்திடுவேன் உம் புகழ் எங்கும் கூறிடுவேன் கூறிடுவேன் கூறிடுவேன் உம் புகழ் எங்கும் கூறிடுவேன் - 4 3. மகிமை மாட்சிமை நிறைந்தவரே மாபெரும் காரியம் செய்பவரே மகத்துவமானவர் நீர்தானே மண்ணுயிர் காப்பவர் நீர்தானே நீதானே நீதானே - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ullam Ummai Naatuthae En Kankal Ummai Thaetuthae En Naavu Ummai Paatuthae En Kaigal Ummai Thozhuthituthae - 4 En Devanae En Devanae Jeevanae En Jeevanae Allaelooyaa Aamen Alelooyaa 1. Saaronin Rojaa Neerthaanae Saandha Soroopi Neerthaanae Saatthaanai Jeyitthavar Neerthaanae Saavai Vendravarum Neerthaanae Neerthaanae - 4 2. Enakkaay Jeevan Thandhavarae Enakkaay Meentum Varubavarae Umakkaay Patu Sakitthituvaen Um Pugazh Engkum Koorituvaen Koorituvaen Koorituvaen Um Pugazh Engkum Koorituvaen - 4 3. Makimai Maatsimai Niraindhavarae Maaperum Kaariyam Seypavarae Makatthuvamaanavar Neerthaanae Mannuyir Kaappavar Neerthaanae Neethaanae Neethaanae - 4