பாடல் #35946
என் எண்ணமெல்லாம் என் ஏக்கமெல்லாம்
🔤 En Ennamellaam En Aekkamellaam
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் எண்ணமெல்லாம் என் ஏக்கமெல்லாம் என் விருப்பமெல்லாம் என் வாஞ்சையெல்லாம் உம்மை துதிப்பதே - 3 உமக்காய் வாழ்வதே என் தேவனே என் ராஜனே இன்ப இயேசுவே அன்பு நேசரே - என் 1. கருவினில் கண்டீர் கிருபையால் அழைத்தீர் ஏந்தி சுமந்து தாங்கி வந்தீர் நன்றி நன்றி ஐயா உமக்கு - 2 2. நீர் மட்டும் என்னை நேசியாம இருந்தால் அலைந்து திரிந்து அழிந்து போயிருப்பேன் நன்றி நன்றி ஐயா - மீட்டீரே -2 3. அதிசயமான உந்தனின் கிருபையை அனுதினம் என்னில் பெருக செய்தீர் நன்றி... நன்றி... ஐயா 4. எந்தன் பாடுகள் துன்பங்கள் வந்தும் உந்தனின் ஊழியம் செய்ய வைத்தீரே நன்றி... நன்றி... ஐயா 5. வானமும் பூமியும் அழிந்துப் போனாலும் அழியாத உந்தன் வார்த்தையால் மீட்டீர் நன்றி... நன்றி... ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ennamellaam En Aekkamellaam En Viruppamellaam En Vaanjsaiyellaam Ummai Thuthippathae - 3 Umakkaay Vaazhvathae En Devanae En Raajanae Inba Yesuvae Anpu Naesarae - En 1. Karuvinil Kanteer Kirupaiyaal Azhaittheer Aenthi Sumanthu Thaangki Vantheer Nanri Nanri Aiyaa Umakku - 2 2. Neer Mattum Ennai Naesiyaama Irunthaal Alainthu Thirinthu Azhinthu Poyiruppaen Nanri Nanri Aiyaa - Meetteerae -2 3. Athisayamaana Undhanin Kirupaiyai Anuthinam Ennil Peruga Seytheer Nanri... Nanri... Aiyaa 4. Endhan Paatugal Thunbanggal Vanthum Undhanin Oozhiyam Seyya Vaittheerae Nanri... Nanri... Aiyaa 5. Vaanamum Poomiyum Azhinthup Ponaalum Azhiyaadha Undhan Vaartthaiyaal Meetteer Nanri... Nanri... Aiyaa