பாடல் #35945
கிருபை கிருபை கிருபையே
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
கிருபை கிருபை கிருபையே எல்லாம் உந்தன் கிருபையே எல்லாம் தேவா கிருபையே 1. நான் நிற்பதும் தேவ கிருபையே நான் நடப்பதும் தேவ கிருபையே நான் வாழ்வதும் தேவ கிருபையே நான் வளர்வதும் தேவ கிருபையே 2. நான் பாடுவதும் தேவ கிருபையே நான் ஆடுவதும் தேவ கிருபையே நான் துதிப்பதும் தேவ கிருபையே நான் ஜெபிப்பதும் தேவ கிருபையே 3. நான் உண்பதும் தேவ கிருபையே நான் உறங்குவது தேவ கிருபையே நான் உடுத்துவதும் தேவ கிருபையே ஊழியம் செய்வதும் தேவ கிருபையே கிரு 4. நான் பார்ப்பதும் தேவ கிருபையே நான் பேசுவதும் தேவ கிருபையே உம்மை போற்றுவதும் தேவ கிருபையே உம்மை புகழ்வதும் தேவ கிருபையே 5. நான் உழைப்பதும் தேவ கிருபையே நான் பிழைப்பதும் தேவ கிருபையே நான் உயர்வதும் தேவ கிருபையே நான் மகிழ்வதும் தேவ கிருபையே