பாடல் #35942
இயேசு ராஜா உம் பிரசன்னம்
🔤 Yesu Raajaa Um Pirasannam
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜா உம் பிரசன்னம் எப்போதும் பேரின்பம் ராஜாதி ராஜனே உம்மை துதித்திடும் நேரமே தேவாதி தேவனே உம்மை தொழுதிடும் நேரம் 1. உந்தன் பிரசன்னம் என்னை நிறைக்குதே உந்தன் சமூகம் என்னை மூடுதே நன்றி தேவனே மகத்துவ ராஜனே - ஏசு 2. உந்தன் கிருபை என்னை சூழுதே உந்தன் கிருபை என்னில் பெருகுதே நன்றி தேவனே கிருபையின் தேவனே - ஏசு 3. உந்தன் மகிமை என்னை நிறைக்குதே உந்தன் மகிமை என்னை மூடுதே நன்றி தேவனே மகிமையின் தேவனே 4. உந்தன் வார்த்தை என்னில் நிறையுதே உந்தன் வல்லமை என்னில் பெருகுதே நன்றி தேவனே வார்த்தையான தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajaa Um Pirasannam Eppothum Paerinbam Raajaathi Raajanae Ummai Thuthitthitum Naeramae Thaevaathi Devanae Ummai Thozhuthitum Naeram 1. Undhan Pirasannam Ennai Niraikkuthae Undhan Samoogam Ennai Mootuthae Nanri Devanae Makatthuva Raajanae - Aesu 2. Undhan Kirupai Ennai Soozhuthae Undhan Kirupai Ennil Perukuthae Nanri Devanae Kirupaiyin Devanae - Aesu 3. Undhan Makimai Ennai Niraikkuthae Undhan Makimai Ennai Mootuthae Nanri Devanae Makimaiyin Devanae 4. Undhan Vaartthai Ennil Niraiyuthae Undhan Vallamai Ennil Perukuthae Nanri Devanae Vaartthaiyaana Devanae