பாடல் #35941
நன்றி இயேசுவே உம் அன்பிற்காய்
🔤 Nanri Yesuvae Um Anpirkaay
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி இயேசுவே உம் அன்பிற்காய் நன்றி இயேசுவே உம் கிருபைக்காய் என் பாட்டினால் உம்மை துதிப்பேன் உம் நாமம் துதிப்பேன் என் சொந்தம் நீரே என் ஆண்டவா என் சுகம் (பெலன்) நீரே என் இரட்சகா 1. பாவி எந்தன் பாவங்கள் போக்கிடவே பாவத்தை சிலுவையில் சுமந்தீரய்யா பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடவே பாவத்தை ஜெயித்து வாழ்ந்தீரய்யா 2. சாபத்தி-ருந்தென்னை மீட்டிடவே சாபத்தை சிலுவையில் சுமந்தீரய்யா ஆசீர்வாதமாய் நான் மாறிடவே சாபங்களை அழித்து உயிர்த்தீரய்யா 3. நோயின்றி நானும் வாழ்ந்திடவே - என் நோய்களை சிலுவையில் சுமந்தீரய்யா உம்மைப்போலவே நான் மாறிடவே - என் உள்ளத்தில் நீர் வந்தீரய்யா 4. ஜெயஜீவியம் நான் செய்திடவே சாத்தானை சிலுவையில் ஜெயித்தீரைய்யா உம்மோடு நான் தினம் நடந்திடவே உன்னத வாழ்வுதனை தந்தீரைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Yesuvae Um Anpirkaay Nanri Yesuvae Um Kirupaikkaay En Paattinaal Ummai Thuthippaen Um Naamam Thuthippaen En Sondham Neerae En Aandavaa En Sugam (pelan) Neerae En Iratsakaa 1. Paavi Endhan Paavanggal Pokkidavae Paavatthai Siluvaiyil Sumantheerayyaa Parisutthamaay Naan Vaazhnthidavae Paavatthai Jeyitthu Vaazhntheerayyaa 2. Saabatthi-runthennai Meettidavae Saabatthai Siluvaiyil Sumantheerayyaa Aaseervaadhamaay Naan Maaridavae Saabanggalai Azhitthu Uyirttheerayyaa 3. Noyinri Naanum Vaazhnthidavae - En Noykalai Siluvaiyil Sumantheerayyaa Ummaippolavae Naan Maaridavae - En Ullatthil Neer Vantheerayyaa 4. Jeyajeeviyam Naan Seythidavae Saatthaanai Siluvaiyil Jeyittheeraiyyaa Ummotu Naan Thinam Natanthidavae Unnatha Vaazhvudhanai Thantheeraiyyaa