பாடல் #35938
வேதத்தையே ஏந்திகிட்டு
🔤 Vaedhatthaiyae Aenthikittu
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேதத்தையே ஏந்திகிட்டு - நல்ல இயேசு உந்தன் படகுக்குள்ள நாங்க ஏறிக்கிட்டா பரலோகம் தான் பாசமுள்ள நெஞ்குள்ள உங்க வார்த்தை வந்து தங்கிவிட்டா பாவக்கறை கிட்ட நெருங்காது அதை புரிஞ்சிகிட்டா பரிசுத்தந்தான் நல்ல மளிகையை தேடாம பஞ்சு மெத்தை யெல்லாம் தேடாம மாட்டுக்கொட்டாய் தேடிவந்து பொறந்திருக்கிங்க எங்க பாவம் தீர்க்கும் ராசாவே ஏழை பங்காளரே ரோசாவே முள்ளுமேலே படுக்க வந்திந்திங்க இந்த பூமி தெரிஞ்சிபோச்சுங்க - பாசமுள்ள இந்த ஆட்டம் வந்த சந்தோஷம் நீங்க ஆளவந்த சந்தோஷம் ஆட்டுகுட்டியானவரே இயேசு ஐயாவே நீங்க வரப்போற நாளாச்சி எங்க வாட்டம் தீர்ந்து போயிச்சி பாடுபட்டு கஞ்சி குடித்தாலும் பலன் கொடுப்பவரே நீங்கதானய்யா வாழ வழி சொல்-ட்டிங்க - உங்க வார்த்தை வழியா சொல்-ட்டிங்க உயர எத்தனை வழியிருந்தும் சாதிக்க முடியில என் மன்னவரே இயேசுவே என் நெஞ்சிகுள்ள வந்திடுங்க வேற ஒண்ணு ஆசையில்லீங்க என் மனசு பூரா நிறைஞ்சு நக்கணுங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedhatthaiyae Aenthikittu - Nalla Yesu Undhan Patakukkulla Naangga Aerikkittaa Paralogam Thaan Paasamulla Nenjkulla Ungga Vaartthai Vanthu Thangkivittaa Paavakkarai Kitta Nerungkaathu Athai Purinjsikittaa Parisutthanthaan Nalla Malikaiyai Thaetaama Panjsu Metthai Yellaam Thaetaama Maattukkottaay Thaetivanthu Poranthirukkingga Engga Paavam Theerkkum Raasaavae Aezhai Pangkaalarae Rosaavae Mullumaelae Patukka Vanthinthingga Indha Poomi Therinjsipochsungga - Paasamulla Indha Aattam Vandha Santhosham Neengga Aalavandha Santhosham Aattukuttiyaanavarae Yesu Aiyaavae Neengga Varappora Naalaachsi Engga Vaattam Theernthu Poyichsi Paatubattu Kanjsi Kutitthaalum Palan Kotuppavarae Neenggathaanayyaa Vaazha Vazhi Sol-ttingga - Ungga Vaartthai Vazhiyaa Sol-ttingga Uyara Etthanai Vazhiyirunthum Saathikka Mutiyila En Mannavarae Yesuvae En Nenjsikulla Vanthitungga Vaera Onnu Aasaiyilleengga En Manasu Pooraa Nirainjsu Nakkanungga