பாடல் #35936
உலக மாயையிலே உழலும்
🔤 Ulaka Maayaiyilae Uzhalum
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலக மாயையிலே உழலும் என் நண்பா உலகம் ஒருநாள் கைவிடும்போது நீ எங்கே நண்பா பொன் பொருள் எல்லாம் உன்னை ஒருநாள் கைவிடுமே நண்பா சாவை வென்ற சத்தியர் இயேசு கைவிடார் நண்பா - என் நண்பா உறவுகள் எல்லாம் உன்னை ஒருநாள் உதறிடுமே நண்பா உத்தமரான இயேசு உன்னை கைவிடார் நண்பா - என் நண்பா அழகு மாயை இளமை மாயை அறிவாயோ நண்பா அன்பராம் இயேசு அழைக்கின்றாரே வந்திடுவாய் நண்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulaka Maayaiyilae Uzhalum En Nanpaa Ulakam Orunaal Kaivitumpothu Nee Engkae Nanpaa Pon Porul Ellaam Unnai Orunaal Kaivitumae Nanpaa Saavai Vendra Satthiyar Yesu Kaivitaar Nanpaa - En Nanpaa Uravugal Ellaam Unnai Orunaal Udharitumae Nanpaa Utthamaraana Yesu Unnai Kaivitaar Nanpaa - En Nanpaa Azhaku Maayai Ilamai Maayai Arivaayo Nanpaa Anbaraam Yesu Azhaikkinraarae Vanthituvaay Nanpaa