பாடல் #35934
நீர் எனக்கு போதுமானவர்
🔤 Neer Enakku Pothumaanavar
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் எனக்கு போதுமானவர் என் இயேசுவே எந்த நிலையிலும் எந்தன் வாழ்விலே 1. உலகம் என்னை வெறுத்து தள்ளினாலும் உறவினர்கள் உதறி தள்ளினாலும் தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீரே தயவுள்ள தேவனே ஸ்தோத்திரம் - நீர் எனக்கு 2. சொந்தமெல்லாம் தூரம் போனாலும் சொந்தமின்றி நான் வாழ்ந்தாலும் சொந்தமென்று என்னைத் தேடி வந்தீரே சொந்தமாக்கி கொண்டதாலே ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Enakku Pothumaanavar En Yesuvae Endha Nilaiyilum Endhan Vaazhvilae 1. Ulakam Ennai Verutthu Thallinaalum Uravinarkal Udhari Thallinaalum Thaay Maranthaalum Naan Maravaen Enreerae Thayavulla Devanae Sthotthiram - Neer Enakku 2. Sondhamellaam Thooram Ponaalum Sondhaminri Naan Vaazhnthaalum Sondhamenru Ennaith Thaeti Vantheerae Sondhamaakki Kondathaalae Sthotthiram