பாடல் #35933
பிரச்சனை இல்லாத குடும்பம்
🔤 Piracchanai Illaadha Kutumbam
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிரச்சனை இல்லாத குடும்பம் உலகில் உண்டோ சொல் மனமே (மனிதர்) சொல் மனிதா - 2 சொல் மனமே 1. வீட்டுக்குள்ளேயும் பிரச்சனை வீதியிலேயும் பிரச்சனை எங்கு சென்றாலும் பிரச்சனை எல்லா நேரமும் பிரச்சனை 2. பணம் இருந்தாலும் பிரச்சனை பணம் இல்லாமல் போனாலும் பிரச்சனை எல்லாம் இருந்தாலும் பிரச்சனை ஒண்ணுமில்லாமல் போனாலும் பிரச்சனை 3. வீட்டுக்கு வீடு வாசற்படி அதை நீ அறிவாயா ? இயேசு இல்லாத வாழ்க்கை ஒன்றும் இல்லை அறிவாயா? - பிரச்சனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Piracchanai Illaadha Kutumbam Ulakil Unto Sol Manamae (manidhar) Sol Manithaa - 2 Sol Manamae 1. Veettukkullaeyum Piracchanai Veethiyilaeyum Piracchanai Engku Senraalum Piracchanai Ellaa Naeramum Piracchanai 2. Panam Irunthaalum Piracchanai Panam Illaamal Ponaalum Piracchanai Ellaam Irunthaalum Piracchanai Onnumillaamal Ponaalum Piracchanai 3. Veettukku Veetu Vaasarpati Athai Nee Arivaayaa ? Yesu Illaadha Vaazhkkai Onrum Illai Arivaayaa? - Piracchanai