பாடல் #35932
ஓ ஜனங்களே விரைந்து
🔤 O Jananggalae Virainthu
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ..... ஜனங்களே விரைந்து வாருங்கள் இது காலம் காணாத ஆறுதலை உனக்காக சொல்கிறார் கேளுங்கள். உன்னிடத்தில் அன்பு காட்ட ஒருவரும் இல்லையா உன்னால் தீர்த்துகொள்ள முடியாத ஓயா தொல்லையா எவருமே என்னை கவனிப்பார் இல்லையென்ற ஏக்கமா இது என் பாவமோ என் முன்னால் பாவமோ என்ற உன் நோக்கமா கலங்குகின்ற உள்ளங்களே ஒன்றுகூடுங்கள் கர்த்தர் சொன்ன வார்த்தை தான் அமர்ந்து கேளுங்கள் யாரை நம்பி என்ன உண்டு என்ற கேள்வியா உயிர்கொடுத்த கொடுத்த இயேசுவே நான் பதில்தானாய்யா உன்னையறிந்த நண்பர்களால் உதவி இல்லையா உருக்குலைந்து தலைகுனியும் கடன் தொல்லையா உந்தன் பாவசாபம் ரோகம் எல்லாம் சுமந்த அந்த உண்மை தெய்வம் இயேசு இன்றே உதவிசெய்வாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O..... Jananggalae Virainthu Vaarunggal Ithu Kaalam Kaanaadha Aarudhalai Unakkaaga Solkiraar Kaelunggal. Unnidatthil Anpu Kaatta Oruvarum Illaiyaa Unnaal Theertthukolla Mutiyaadha Oyaa Thollaiyaa Evarumae Ennai Kavanippaar Illaiyendra Aekkamaa Ithu En Paavamo En Munnaal Paavamo Endra Un Nokkamaa Kalangkukindra Ullanggalae Onrukootunggal Kartthar Sonna Vaartthai Thaan Amarnthu Kaelunggal Yaarai Nampi Enna Untu Endra Kaelviyaa Uyirkotuttha Kotuttha Yesuvae Naan Pathilthaanaayyaa Unnaiyarindha Nanparkalaal Udhavi Illaiyaa Urukkulainthu Thalaikuniyum Katan Thollaiyaa Undhan Paavasaabam Rogam Ellaam Sumandha Andha Unmai Theyvam Yesu Inrae Udhaviseyvaarae