பாடல் #35930
ஊற்றும் ஊற்றும் உன்னத
🔤 Oorrum Oorrum Unnatha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊற்றும் ஊற்றும் உன்னத ஆவியால் உன்னத அனுபவம் நிறைவைத்தாருமே - 2 உலர்ந்த என்னையும் உயிர்ப்பித்து அருளும்- 2 ஊற்று தண்ணீரே பொங்கிவாருமே - 2 போதாது போதாது கணுக்கால் அளவு போதாது போதாது முழங்கால் அளவு போதாது போதாது இடுப்பின் அளவு வேண்டும் வேண்டும் நீச்சல் ஆழமே - 2 1. வானம் திறக்கணும் வல்லமை இறங்கணும் வல்லவர் வல்லமையை நிருபித்து காட்டணும் - 2 வாக்கு கொடுத்தீரே வல்லமையை தெய்வமே - 2 வரங்களால் என்னை நிறைத்திடும் - 2 2. கன்மலை பிளக்கணும் தாகம் தீரணும் கதறி அழுவோரின் கதறல் நீங்கணும் - 2 கட்டுகள் உடையணும் கலக்கம் தீரணும் - 2 கர்த்தர் தெய்வம் என்று ராஜாக்கள் அறியணும் - 2 3. மேகம் இறங்கணும் பெருமழை பொய்யணும் தேசத்தின் வறட்சி எல்லாம் செழிப்பாய் மாறணும் - 2 துதியின் சேனைகள் எங்கும் எழும்பணும் - 2 தேவனின் மகிமையால் தேசங்கள் நிறையணும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oorrum Oorrum Unnatha Aaviyaal Unnatha Anubavam Niraivaitthaarumae - 2 Ularndha Ennaiyum Uyirppitthu Arulum- 2 Oorru Thanneerae Pongkivaarumae - 2 Pothaathu Pothaathu Kanukkaal Alavu Pothaathu Pothaathu Muzhangkaal Alavu Pothaathu Pothaathu Ituppin Alavu Vaentum Vaentum Neecchal Aazhamae - 2 1. Vaanam Thirakkanum Vallamai Irangganum Vallavar Vallamaiyai Nirupitthu Kaattanum - 2 Vaakku Kotuttheerae Vallamaiyai Theyvamae - 2 Varanggalaal Ennai Niraitthitum - 2 2. Kanmalai Pilakkanum Thaagam Theeranum Kathari Azhuvorin Katharal Neengganum - 2 Kattugal Utaiyanum Kalakkam Theeranum - 2 Kartthar Theyvam Enru Raajaakkal Ariyanum - 2 3. Maegam Irangganum Perumazhai Poyyanum Thaesatthin Varatsi Ellaam Sezhippaay Maaranum - 2 Thuthiyin Saenaigal Engkum Ezhumbanum - 2 Devanin Makimaiyaal Thaesanggal Niraiyanum - 2