பாடல் #35927
தலை குனிந்த இடத்தினிலே
🔤 Thalai Kunindha Idatthinilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தலை குனிந்த இடத்தினிலே தலை நிமிர செய்தவரே தடுமாறும் என் படகை தாங்கி பிடித்த நேசரே-2 என்னை உமக்காக இன்று தந்தேனே என் ஆயுள் உள்ளவரை முழுதும் தருவேனே-2 வந்தீரே அணைத்துக்கொள்ள தந்தேனே முழுவதுமாய் வருவீரே மீட்டுக்கொள்ள தருவேனே நிச்சயமாய்-2 1.வேரில்லா மரம் போல் ஆனேன் வேரூன்ற செய்தீரே கனிகளால் நிரப்பி என்னை கனி கொடுக்க வைத்தீரே-2-என்னை உமக்காக உம்மை அல்லாமல் யார் உண்டு நீர் மட்டும் போதும் நான் வாழ்வதற்கு-2 என் பாசமும் நீரே என் சுவாசமும் நீரே நீர் வந்தாலே போதும் இயேசுவே-2 வந்தீரே அணைத்துக்கொள்ள தந்தேனே முழுவதுமாய் வருவீரே மீட்டுக்கொள்ள தருவேனே நிச்சயமாய்-4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thalai Kunindha Idatthinilae Thalai Nimira Seythavarae Thatumaarum En Patakai Thaangki Pitittha Naesarae-2 Ennai Umakkaaga Inru Thanthaenae En Aayul Ullavarai Muzhuthum Tharuvaenae-2 Vantheerae Anaitthukkolla Thanthaenae Muzhuvathumaay Varuveerae Meettukkolla Tharuvaenae Nicchayamaay-2 1.vaerillaa Maram Pol Aanaen Vaeroondra Seytheerae Kanigalaal Nirappi Ennai Kani Kotukka Vaittheerae-2-ennai Umakkaaga Ummai Allaamal Yaar Untu Neer Mattum Pothum Naan Vaazhvatharku-2 En Paasamum Neerae En Suvaasamum Neerae Neer Vanthaalae Pothum Yesuvae-2 Vantheerae Anaitthukkolla Thanthaenae Muzhuvathumaay Varuveerae Meettukkolla Tharuvaenae Nicchayamaay-4