பாடல் #35926
என் தேவை நினைத்து
🔤 En Thaevai Ninaitthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவை நினைத்து கலங்கின போது உம் ஆசியை பொழிந்தீர் உனக்காக இருக்கிறேன் என்று சொல்லி என் உள்ளத்தை தேற்றினீர்-2 என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர் எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2 அழகே அழகே நீர் செய்ததை நினைத்து பாடவே இந்த ஆயுள் போதாதே-2 நான் நினைப்பதை விடவும் கேட்பதை விடவும் அதிகமாய் தருகிறீர் உம் கரத்தால் என்னை இழுத்து அணைத்து பாசத்தால் நனைக்கிறீர்-2 என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர் எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2 அழகே அழகே நீர் செய்ததை நினைத்து பாடவே இந்த ஆயுள் போதாதே-2 உம்மை ஆராதிப்பேன் என் அழகே என் அமுதே உம்மை ஆராதிப்பேன் என் அரணே என் கோட்டையே உம்மை ஆராதிப்பேன் என் சுவாசமே என் ஜீவனே உம்மை ஆராதிப்பேன் என் அன்பே ஆருயிரே உம்மை ஆராதிப்பேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaevai Ninaitthu Kalangkina Pothu Um Aasiyai Pozhintheer Unakkaaga Irukkiraen Enru Solli En Ullatthai Thaerrineer-2 En Aasai Vaanjsai Ellaam Niraivaerrineer Enakkaaga Yuttham Seythu Verriyai Kotuttheer-2 Azhakae Azhakae Neer Seythathai Ninaitthu Paadavae Indha Aayul Pothaathae-2 Naan Ninaippathai Vidavum Kaetpathai Vidavum Athigamaay Tharukireer Um Karatthaal Ennai Izhutthu Anaitthu Paasatthaal Nanaikkireer-2 En Aasai Vaanjsai Ellaam Niraivaerrineer Enakkaaga Yuttham Seythu Verriyai Kotuttheer-2 Azhakae Azhakae Neer Seythathai Ninaitthu Paadavae Indha Aayul Pothaathae-2 Ummai Aaraathippaen En Azhakae En Amuthae Ummai Aaraathippaen En Aranae En Kottaiyae Ummai Aaraathippaen En Suvaasamae En Jeevanae Ummai Aaraathippaen En Anpae Aaruyirae Ummai Aaraathippaen-2