பாடல் #35925
தாய் மறந்தாலும் அவர் உன்னை
🔤 Thaay Maranthaalum Avar Unnai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாய் மறந்தாலும் அவர் உன்னை ஒருபோதும் மறப்பதில்லை உள்ளங்கையில் உன்னை வரைந்தவர் ஒருபோதும் விடுவதில்லை-2 ஆ.. அல்லேலூயா.. ஓ... ஓசன்னா-2-தாய் மறந்தாலும் 1.பெற்றோர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை கைவிட்டாலும்-2 உள்ளங்கையில் உன்னை வரைந்தவர் உன்னை ஒருபோதும் மறப்பதில்லை-2-தாய் மறந்தாலும் 2.நம்பினோர் கைவிட்டாலும் நண்பர்கள் விலகிட்டாலும்-2 நல்ல நண்பர் நம் இயேசுவே உன்னை ஒருபோதும் கைவிடாரே உண்மை நண்பர் நம் இயேசுவே உன்னை ஒருபோதும் கைவிடாரே-தாய் மறந்தாலும் 3.அன்பானவர் மறைந்தாரோ ஆதரவை இழந்தாயோ-2 ஆறுதலின் தேவன் இயேசுவே உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார் உண்மை தேவன் நம் இயேசுவே உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார் தாய் மறந்தாலும் அவர் என்னை ஒருபோதும் மறப்பதில்லை உள்ளங்கையில் என்னை வரைந்தவர் ஒருபோதும் விடுவதில்லை-2 ஆ.. அல்லேலூயா.. ஓ... ஓசன்னா தாய் மறந்தாலும் அவர் உன்னை ஒருபோதும் மறப்பதில்லை உள்ளங்கையில் நம்மை வரைந்தவர் ஒருபோதும் விடுவதில்லை அவர் ஒருபோதும் மறப்பதில்லை இயேசு ஒருபோதும் விடுவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaay Maranthaalum Avar Unnai Orupothum Marappathillai Ullangkaiyil Unnai Varaindhavar Orupothum Vituvathillai-2 Aa.. Allaelooyaa.. O... Osannaa-2-thaay Maranthaalum 1.perror Unnai Maranthaalum Urraar Unnai Kaivittaalum-2 Ullangkaiyil Unnai Varaindhavar Unnai Orupothum Marappathillai-2-thaay Maranthaalum 2.nampinor Kaivittaalum Nanparkal Vilakittaalum-2 Nalla Nanpar Nam Yesuvae Unnai Orupothum Kaivitaarae Unmai Nanpar Nam Yesuvae Unnai Orupothum Kaivitaarae-thaay Maranthaalum 3.anpaanavar Marainthaaro Aadharavai Izhanthaayo-2 Aarudhalin Devan Yesuvae Unnai Aarri Thaerri Natatthituvaar Unmai Devan Nam Yesuvae Unnai Aarri Thaerri Natatthituvaar Thaay Maranthaalum Avar Ennai Orupothum Marappathillai Ullangkaiyil Ennai Varaindhavar Orupothum Vituvathillai-2 Aa.. Allaelooyaa.. O... Osannaa Thaay Maranthaalum Avar Unnai Orupothum Marappathillai Ullangkaiyil Nammai Varaindhavar Orupothum Vituvathillai Avar Orupothum Marappathillai Yesu Orupothum Vituvathillai