பாடல் #35922
சூரியனை சந்திரனை
🔤 Sooriyanai Santhiranai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சூரியனை சந்திரனை படைத்தவரே வெண்மையும் சிவப்புமானவரே ஜோதிகளின் பிதாவாக இருப்பவரே உம்மை காணும் போது மனசெல்லாம் நிறைவாகுதே மகராசாவே உம்மை போல யாரும் இல்லையே உம் நாமத்திற்கு மேலாக எதுவும் இல்லையே உம் அன்பிற்கு ஈடாக ஒன்றும் இல்லையே நாங்க பாட போற பாட்டெல்லாம் உமக்கு தானே துதிகளின் பாத்திரரே எங்கள் பரலோக இராஜா நீரே-2 உம்மையன்றி வேறொருவர் இல்லை என் உள்ளத்தின் நம்பிக்கையே-2-துதிகளின் கூக்குரலை கேட்கும் தெய்வம் குறைகளை தீர்க்கும் தெய்வம்-2 படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களை நடத்தும் எங்களை உந்தன் பாதையிலே-2-துதிகளின் மாறாத தேவன் நீரே மறவாத தேவன் நீரே-2 படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களை நடத்தும் எங்களை உந்தன் பாதையிலே-2-துதிகளின் சர்வ வல்ல தெய்வம் நீரே எங்கள் துதிகளின் பாத்திரரே சர்வ வல்ல தெய்வம் நீரே எங்கள் பரலோக இராஜா நீரே-2 எங்கள் துதிகளின் பாத்திரரே எங்கள் துதிகளின் பாத்திரரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sooriyanai Santhiranai Pataitthavarae Venmaiyum Sivappumaanavarae Jothigalin Pithaavaaga Iruppavarae Ummai Kaanum Pothu Manasellaam Niraivaakuthae Makaraasaavae Ummai Pola Yaarum Illaiyae Um Naamatthirku Maelaaga Ethuvum Illaiyae Um Anpirku Eetaaga Onrum Illaiyae Naangga Paada Pora Paattellaam Umakku Thaanae Thuthigalin Paatthirarae Enggal Paraloga Iraajaa Neerae-2 Ummaiyanri Vaeroruvar Illai En Ullatthin Nampikkaiyae-2-thuthigalin Kookkuralai Kaetkum Theyvam Kuraigalai Theerkkum Theyvam-2 Pataittha Theyvam Neerae Natatthum Enggalai Natatthum Enggalai Undhan Paathaiyilae-2-thuthigalin Maaraadha Devan Neerae Maravaadha Devan Neerae-2 Pataittha Theyvam Neerae Natatthum Enggalai Natatthum Enggalai Undhan Paathaiyilae-2-thuthigalin Sarva Valla Theyvam Neerae Enggal Thuthigalin Paatthirarae Sarva Valla Theyvam Neerae Enggal Paraloga Iraajaa Neerae-2 Enggal Thuthigalin Paatthirarae Enggal Thuthigalin Paatthirarae