பாடல் #35921
கோடா கோடி நன்றி சொன்னால்
🔤 Kotaa Koti Nanri Sonnaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமா நீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா-2 கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல-2 நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல-2-கோடா கோடி 1.நாளைய தினத்தை குறித்து கவலை படாதே இன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு-2 உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே-2 உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே-2-கணக்கு 2.உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பது என் தேவனுக்கு அது பிரியமானது-2 நீ போகும் பாதைகளில் உன்னோடு வருவேனே-2 உன்னை என் கரத்துக்குள்ளே மறைத்து வைப்பேனே-2-கணக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kotaa Koti Nanri Sonnaal Umakku Pothumaa Neengga Enakku Seytha Udhavi Marakka Mutiyumaa-2 Kanakku Vaikkala Appaa Kanakku Vaikkala-2 Neengga Enakku Seytha Udhavi Kanakku Vaikkala-2-kotaa Koti 1.naalaiya Thinatthai Kuritthu Kavalai Pataathae Inraiya Naalukku Nanri Sollitu-2 Unathu Thaevaigalai Naalthorum Tharuvaenae-2 Unnai En Pillaiyai Pol Paathukaappaenae-2-kanakku 2.unnidam Iruppathu Pirarukku Kotuppathu En Devanukku Athu Piriyamaanathu-2 Nee Pokum Paathaigalil Unnotu Varuvaenae-2 Unnai En Karatthukkullae Maraitthu Vaippaenae-2-kanakku