பாடல் #35920
உனக்காய் வழிகளை
🔤 Unakkaay Vazhigalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்காய் வழிகளை திறக்கும் ஏல் ஏலோகே உனக்காய் அற்புதம் செய்யும் ஏல் ஹக்கவத்-2 ஏலோகே ஏலோகே ஏல் ஏலோகே-2-உனக்காய் 1.எகிப்தில் வாழ்ந்த எந்தன் சிறுமையை பார்த்த எல்ரோயியே-2 தகப்பன் தன் தோளில் சுமப்பது போல என்னையும் சுமந்தீரே-2-உனக்காய் 2.வெறும் கையனாய் நின்ற என்னை வியந்து பார்க்க வைத்தீரய்யா-2 கோழியும் தன் செட்டையின் மறைவில் மூடுவது போல் மூடினீர்-2-உனக்காய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkaay Vazhigalai Thirakkum Ael Aelokae Unakkaay Arpudham Seyyum Ael Hakkavath-2 Aelokae Aelokae Ael Aelokae-2-unakkaay 1.ekipthil Vaazhndha Endhan Sirumaiyai Paarttha Elroyiyae-2 Thakappan Than Tholil Sumappathu Pola Ennaiyum Sumantheerae-2-unakkaay 2.verum Kaiyanaay Nindra Ennai Viyanthu Paarkka Vaittheerayyaa-2 Kozhiyum Than Settaiyin Maraivil Mootuvathu Pol Mootineer-2-unakkaay