பாடல் #3592
மலை மேல் ஏறி
🔤 Malai Mael Aeri
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Min
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனே மறுரூபம் ஆகணுமே தகப்பனே - ஜெப உலகை மறக்கணுமே தகப்பனே உம்குரல் கேட்கணும் நாள்முழுதும் காலையும் மாலையும் மதிய வேளையும் கைகள் உமை நோக்கி உயரணுமே அழியும் உலகத்திற்காய் கதறணுமே அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே உமது வார்த்தைகள் உணவாய் மாறணும் ஒவ்வொரு நாளும் தியானிக்கணும் வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும் வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி தீர்க்கதரிசனம் சொல்லணும் ஆவிகள் பதுத்தறியும் வரம் வேண்டும் வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும் ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும் ஆதிசயம் காணணுமே தகப்பனே ஊழியம் செய்யணுமே தகப்பனே ஓடி ஓடி உழைக்கணுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malai Mael Aeri Vanthaen Thakappanae Maruroobam Aaganumae Thakappanae - Jeba Ulakai Marakkanumae Thakappanae Umkural Kaetkanum Naalmuzhuthum Kaalaiyum Maalaiyum Mathiya Vaelaiyum Kaigal Umai Nokki Uyaranumae Azhiyum Ulakatthirkaay Katharanumae Arutthuk Kalanjsiyatthil Saerkkanumae Umathu Vaartthaigal Unavaay Maaranum Ovvoru Naalum Thiyaanikkanum Vaedhatthin Velicchatthilae Natakkanum Verrik Keedhanggal Naan Paadanum Njaanatthaip Pothitthu Arivai Unartthi Theerkkatharisanam Sollanum Aavigal Pathutthariyum Varam Vaentum Viyaathigal Neekkum Aartral Vaentum Aaviyil Nirambanum Ayalmozhi Paesanum Aathisayam Kaananumae Thakappanae Oozhiyam Seyyanumae Thakappanae Oti Oti Uzhaikkanumae