பாடல் #35919
சாரோனின் ரோஜாவை
🔤 Saaronin Rojaavai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு பள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு - 2 1.உருவங்கள் கலையாமல் சாயலும் சிதையாமல் - 2 என்னை பாதுகாத்த அழகின் அழகே என்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே - 2 என்னை மீட்க வந்தவரே என் உயிரில் கலந்தவரே பரலோகம் என்னை சேர்க்க பாவியை தேடி வந்தவரே 2 2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன் நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2 உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல உம் வார்த்தை அல்லாமல் யாரும் என்ன தேற்றல - 2 என்னை மீட்க வந்தவரே என் உயிரில் கலந்தவரே பரலோகில் என்னை சேர்க்க பாவியை தேடி வந்தவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saaronin Rojaavai Vida Neer Azhaku Pallathaakkin Leeliyai Vida Neer Azhaku - 2 1.uruvanggal Kalaiyaamal Saayalum Sithaiyaamal - 2 Ennai Paathukaattha Azhakin Azhakae Ennai Uyartthi Vaittha Azhakin Azhakae - 2 Ennai Meetka Vandhavarae En Uyiril Kalandhavarae Paralogam Ennai Saerkka Paaviyai Thaeti Vandhavarae 2 2.mannotu Mannaaga Naanum Saernthu Poyiruppaen Nenjsotu Nenjjam Vaitthu Aravanaittheerae- 2 Ummai Allaamal Yaarum Enna Nerunggala Um Vaartthai Allaamal Yaarum Enna Thaertrala - 2 Ennai Meetka Vandhavarae En Uyiril Kalandhavarae Paralokil Ennai Saerkka Paaviyai Thaeti Vandhavarae - 2