பாடல் #35918
கல்வாரி சிலுவையிலே
🔤 Kalvaari Siluvaiyilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி சிலுவையிலே எனக்காக தொங்கினீரே-2 இயேசு உம் அன்பினாலே என் பாவத்தை கழுவினீரே-2 அன்பே அன்பே என்னையும் நோக்கி பார்த்த அன்பே-2 1.அறிந்ததே நான் மீண்டும் மீண்டும் விழுந்தேன் தெரிந்தே நான் மீண்டும் மீண்டும் தவறினேன்-2 இயேசு உம் அன்பினாலே மீண்டும் என்னை சேர்த்துக்கொண்டீரே-2 2.வாழ்க்கையில் தடுமாறினேன் திக்கற்றவனானேன்-2 இயேசு உம் அன்பினாலே என் தோழனாய் வந்தவரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Siluvaiyilae Enakkaaga Thongkineerae-2 Yesu Um Anpinaalae En Paavatthai Kazhuvineerae-2 Anpae Anpae Ennaiyum Nokki Paarttha Anpae-2 1.arindhathae Naan Meentum Meentum Vizhunthaen Therinthae Naan Meentum Meentum Thavarinaen-2 Yesu Um Anpinaalae Meentum Ennai Saertthukkonteerae-2 2.vaazhkkaiyil Thatumaarinaen Thikkartravanaanaen-2 Yesu Um Anpinaalae En Thozhanaay Vandhavarae-2