பாடல் #35914
எங்கள் ஆராதனைக்குரியவரே எங்கள் ஆராதனை
🔤 Enggal Aaraadhanaikkuriyavarae Enggal Aaraadhanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் ஆராதனைக்குரியவரே எங்கள் ஆராதனை நாயகரே - 2 துதி கன மகிமைக்கு பாத்திரரே புகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே - 2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை முழு உள்ளத்தோடு உமக்கு ஆராதனை முழு பெலத்தோடு உமக்கு ஆராதனை - 2 1.தூரம் சென்ற பாவி என்னை தேடி வந்தீரே மார்போடு சேர்த்தணைத்து உம் பிள்ளையாக்கினீர் - 2 - ஆராதனை 2.சோர்ந்து போன நேரங்களெல்லாம் பெலன் தந்தீரே சத்துவத்தை அளித்து என்னை பெருகப்பண்ணினீர் - 2 - ஆராதனை 3.ஊழியத்தின் பாதையிலே எத்தனை சோதனை (நிந்தனை) வந்த போதும் கைவிடாமல் தாங்கி நடத்தினீர் - 2 - ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Aaraadhanaikkuriyavarae Enggal Aaraadhanai Naayakarae - 2 Thuthi Kana Makimaikku Paatthirarae Pugazhum Sthotthiram Umakkutthaanae - 2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakku Aaraadhanai Muzhu Ullatthotu Umakku Aaraadhanai Muzhu Pelatthotu Umakku Aaraadhanai - 2 1.thooram Sendra Paavi Ennai Thaeti Vantheerae Maarpotu Saertthanaitthu Um Pillaiyaakkineer - 2 - Aaraadhanai 2.sornthu Pona Naeranggalellaam Pelan Thantheerae Satthuvatthai Alitthu Ennai Perugappannineer - 2 - Aaraadhanai 3.oozhiyatthin Paathaiyilae Etthanai Sodhanai (nindhanai) Vandha Pothum Kaivitaamal Thaangki Natatthineer - 2 - Aaraadhanai