பாடல் #35913
ஆடிப் பாடி உம்மை
🔤 Aatip Paati Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன் ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் (2) ஆராதனை உமக்கே (8) 1.செங்கடல் எதிரிட்டாலும் பாதைகள் அடைப்பட்டாலும் (2) சேனைகளின் கர்த்தரே (புது) வழியை திறந்திடுவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4) 2.சத்துரு எழும்பினாலும் எதிர்த்து போரிட்டாலும் (2) பலத்தால் என்னை நிரப்பி வழியை செவ்வையாக்குவார் (2) 3.போராட்ட வேலைகளிலும் நிந்தைகள் சூழ்ந்த போதும் (2) எக்காளத்தை எடுத்து எரிகோவை தகர்த்திடுவேன் துதியின் சத்தம் உயர்த்தி எரிகோவை தகர்த்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatip Paati Ummai Aaraathippaen Aanandhamaaga Ummai Aaraathippaen (2) Aaraadhanai Umakkae (8) 1.senggatal Ethirittaalum Paathaigal Ataippattaalum (2) Saenaigalin Karttharae (puthu) Vazhiyai Thiranthituvaar (2) Jeyam Enrum Namakkae (4) 2.satthuru Ezhumpinaalum Ethirtthu Porittaalum (2) Palatthaal Ennai Nirappi Vazhiyai Sevvaiyaakkuvaar (2) 3.poraatta Vaelaigalilum Ninthaigal Soozhndha Pothum (2) Ekkaalatthai Etutthu Erikovai Thakartthituvaen Thuthiyin Sattham Uyartthi Erikovai Thakartthituvaen