பாடல் #35912
வல்லமை ஞானம் நீதியும்
🔤 Vallamai Njaanam Neethiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த வாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம்-2 வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன் அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர்-2 உம் கிருபை மேலானதே உம் கிருபை மாறாததே-2 1.கல்லான என் உள்ளம் அதை உடைத்திட்ட நேசம் அது கனிவான தம் அழைப்பிதழால் அழைத்திட்ட நேசம் அது-2 உலகிலே காணாத நேசம் என் உன்னதர் அணைப்பிலே கண்டேன் இதுவரை அறியாத வாழ்வை என் பரமனின் பாதத்தில் கண்டேன் 2.காணாமல் நான் அலைந்திருந்தேன் தேடிடும் நேசம் கண்டேன் கண் திறந்து கண்ணீர் துடைத்த நாதனின் நேசம் கண்டேன்-2 தரணியில் உணராத மகிழ்ச்சி தூய தேவனின் ஆவியில் உணர்ந்தேன் நீதியின் வாழ்வெமக்களித்த நீதி தேவனின் நீதியை அறிந்தேன் உம் கிருபை மேலானதே உம் கிருபை மாறாததே-வல்லமை ஞானம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Njaanam Neethiyum Niraindha Vaazha Vaikkum Vallalae Sthotthiram-2 Vanthaen Thanthaen Um Karanggalil Kotutthaen Arul Maari Neer Pozhinthemmai Kaattheer-2 Um Kirupai Maelaanathae Um Kirupai Maaraadhathae-2 1.kallaana En Ullam Athai Utaitthitta Naesam Athu Kanivaana Tham Azhaippidhazhaal Azhaitthitta Naesam Athu-2 Ulakilae Kaanaadha Naesam En Unnathar Anaippilae Kantaen Ithuvarai Ariyaadha Vaazhvai En Paramanin Paadhatthil Kantaen 2.kaanaamal Naan Alainthirunthaen Thaetitum Naesam Kantaen Kan Thiranthu Kanneer Thutaittha Naadhanin Naesam Kantaen-2 Tharaniyil Unaraadha Makizhchsi Thooya Devanin Aaviyil Unarnthaen Neethiyin Vaazhvemakkalittha Neethi Devanin Neethiyai Arinthaen Um Kirupai Maelaanathae Um Kirupai Maaraadhathae-vallamai Njaanam