பாடல் #35911
நீர் கை திறந்தால்
🔤 Neer Kai Thiranthaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் கை திறந்தால் நான் திருப்தியாவேன் நீர் முகம் மறைத்தால் நான் திகைத்துப் போவேன்-2 நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன் நீர் மறந்தால் (நான்) எங்கே போவேன்-2 எல்லாம் நீர்தானய்யா-2 என் வாழ்வே நீர்தானய்யா எல்லாம் நீர்தானய்யா-2 என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால் 1.ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரே சகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே-2 என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமே உம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே-2 எல்லாம் நீர்தானய்யா-2 என் வாழ்வே நீர்தானய்யா எல்லாம் நீர்தானய்யா-2 என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால் 2.நீர் பார்த்தால் பூமி எல்லாம் அதிர்ந்திடுமே நீர் தொட்டால் மலைகள் யாவும் புகைந்திடுமே-2 உம்மைப்போல மகிமையான தெய்வம் இல்லையே நீர் என்னோடு இருக்கும் போது கவலை இல்லையே-2 எல்லாம் நீர்தானய்யா-2 என் வாழ்வே நீர்தானய்யா எல்லாம் நீர்தானய்யா-2 என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Kai Thiranthaal Naan Thirupthiyaavaen Neer Mugam Maraitthaal Naan Thikaitthup Povaen-2 Neer Ninaitthaal Neetitthu Vaazhvaen Neer Maranthaal (naan) Engkae Povaen-2 Ellaam Neerthaanayyaa-2 En Vaazhvae Neerthaanayyaa Ellaam Neerthaanayyaa-2 En Uyirae Neerthaanayyaa-neer Kai Thiranthaal 1.aertra Vaelaiyil Aakaaram Tharubavarae Sakala Jeevan Umakkaaga Kaatthirukkumae-2 En Aaviyin Pasithaagam Theertthitumae Um Vaartthaiyinaal En Kuraigal Pokkitumae-2 Ellaam Neerthaanayyaa-2 En Vaazhvae Neerthaanayyaa Ellaam Neerthaanayyaa-2 En Uyirae Neerthaanayyaa-neer Kai Thiranthaal 2.neer Paartthaal Poomi Ellaam Athirnthitumae Neer Thottaal Malaigal Yaavum Pukainthitumae-2 Ummaippola Makimaiyaana Theyvam Illaiyae Neer Ennotu Irukkum Pothu Kavalai Illaiyae-2 Ellaam Neerthaanayyaa-2 En Vaazhvae Neerthaanayyaa Ellaam Neerthaanayyaa-2 En Uyirae Neerthaanayyaa-neer Kai Thiranthaal