பாடல் #35909
தேவா உம் சித்தம் என்னில்
🔤 Thaevaa Um Sittham Ennil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா உம் சித்தம் என்னில் நிறைவேற ஆவி ஆன்மா சரீரம் யாவையும் படைக்கிறேன்(2) என் ஆவி ஆன்மா சரீரம் யாவையும் படைக்கிறேன் சூழ்நிலைகள் தவறாய் மாறினாலும் சோதனைகள் மலைபோல் எழும்பியே நின்றாலும்(2) எல்லாம் நன்மைக்கே என்று நம்பியே நல்முடிவை நோக்கி என்றும் ஓடிடு (2) தேவா உம் சித்தம் என்னில் நிறைவேற ஆவி ஆன்மா சரீரம் யாவையும் படைக்கிறேன்(2) என் ஆவி ஆன்மா சரீரம் யாவையும் படைக்கிறேன் வியாதியினால் நீ வாடினாலும் சாத்தியங்கள் சுகம் பெற குறைவாய் இருந்தாலும் (2) விசுவாசத்தை உன்னில் விதைத்திடு இந்த பாடுகள் நிரந்தரம் இல்லையே (2) தேவா உம் சித்தம் என்னில் நிறைவேற ஆவி ஆன்மா சரீரம் யாவையும் படைக்கிறேன்(2) என் ஆவி ஆன்மா சரீரம் யாவையும் படைக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Um Sittham Ennil Niraivaera Aavi Aanmaa Sareeram Yaavaiyum Pataikkiraen(2) En Aavi Aanmaa Sareeram Yaavaiyum Pataikkiraen Soozhnilaigal Thavaraay Maarinaalum Saeாdhanaigal Malaipaeாl Ezhumpiyae Ninraalum(2) Ellaam Nanmaikkae Enru Nampiyae Nalmutivai Naeாkki Enrum Otitu (2) Thaevaa Um Sittham Ennil Niraivaera Aavi Aanmaa Sareeram Yaavaiyum Pataikkiraen(2) En Aavi Aanmaa Sareeram Yaavaiyum Pataikkiraen Viyaathiyinaal Nee Vaatinaalum Saatthiyanggal Sugam Pera Kuraivaay Irunthaalum (2) Visuvaasatthai Unnil Vithaitthitu Indha Paatugal Nirandharam Illaiyae (2) Thaevaa Um Sittham Ennil Niraivaera Aavi Aanmaa Sareeram Yaavaiyum Pataikkiraen(2) En Aavi Aanmaa Sareeram Yaavaiyum Pataikkiraen